இணைக்கப்பட்ட வங்கிகளுக்கு புதிய ஐஎப்எஸ்சி கோடு, ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை வரி : புதிய விதிமுறைகள் அமல்!! புதுடெல்லி: இன்று முதல் எஸ்பிஐ வங்கியில் திருத்தப்பட்ட வங்கி சேவைக் கட்டணம் அமலுக்கு வந்தது. இணைக்கப்பட்ட வங்கிகளில் புதிய ஐஎப்எஸ்சி கோடு நடைமுறைக்கு வந்தது. நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைக்கிறது. …
Read More »இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 50,040: முந்தைய நாள் பாதிப்பை விட 2.7% அதிகம்
இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 50,040: முந்தைய நாள் பாதிப்பை விட 2.7% அதிகம் இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 50,040 ஆக உள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 2.7% அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் கரோனா பரவல் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் 48,698 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியிருந்தது. …
Read More »தமிழகத்தில் அடுத்து என்ன தளர்வுகள் வழங்கலாம்? அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் அடுத்து என்ன தளர்வுகள் வழங்கலாம்? அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு அரசு உயர் அதிகாரிகள், மருத்துவர்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் 28-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவதால் ஆலோசிக்கிறார். இந்த நிலையில் …
Read More »பகீர் தகவல்! பெட்ரோல் விலை ₹125 வரை அதிகரிக்கும்: வல்லுநர்கள்
பகீர் தகவல்! பெட்ரோல் விலை ₹125 வரை அதிகரிக்கும்: வல்லுநர்கள் Petrol Prices Latest Update: அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சாமானிய மக்களை பாதித்துள்ளன என்பதை மறுக்க இயலாது. தற்போது, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கு நிலவுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 98.88 ரூபாய் என்ற அளவிலும், டீசல் விலை லிட்டருக்கு 92.89 ரூபாய் என …
Read More »3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
: 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..! குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்ம் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள …
Read More »‘கொரோனா 2-வது அலை இன்னும் முடிவை எட்டவில்லை’ – நிபுணர்கள் விளக்கம்!
கொரோனா 2-வது அலை இன்னும் முடிவை எட்டவில்லை’ – நிபுணர்கள் விளக்கம்! கொரோனாவை பொறுத்தவரை ஒரு முக்கியமான மைல்கல்லை இந்தியா நேற்று கடந்தது. அதாவது, தொடர்ந்து 14-வது நாளாக நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் இருந்தது. ஒரு பகுதியில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள தேவையை இது பூர்த்தி செய்வதாக உள்ளது. மேலும் 88 நாட்களில் மிகவும் குறைவாக தொற்று …
Read More »கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில், நேற்று (ஜூன் 17) இரவு தொழிலாளர்கள் சுமார் 50 பேர் பணியாற்றி வந்த நிலையில், …
Read More »கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 2,335 பேர் உயிரிழப்பு!
கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 2,335 பேர் உயிரிழப்பு! பிரேசிலில் தற்பொழுது ஒரு மிக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பெரும் அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தென் அமெரிக்க நாடுகளில் …
Read More »மேலக்குப்பம் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பத்தில் கொரொனா தடுப்பூசி முகாம் கைதரி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார், மாவட்ட ஆட்சியர் கிலாஸ்டின் புஷ்பராஜ் மாவட்ட மருத்துவ அலுவளர் மரு சுரேஷ்குமார், வாலாஜா வட்டாட்சியர் ஜெயபிரகாஷ்,மாவட்ட APJ அப்ழதுல்கலாம் தலைவர் ஆற்காடு கோபி, செயலாளர் விவேக், கலந்துகொண்டணர், இம் முகாமிற்கான ஏற்பாடுகளை APJ அப்துல் கலாம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர், இதில் …
Read More »பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர்
பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர் பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என, விழுப்புரம் மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக பொறுப்பேற்ற மோகன் உறுதியளித்தார். விழுப்புரம் அட்சியராக பணியாற்றிய அண்ணாதுரை வேளாண்மைத்துறை இயக்குநராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த மோகன் இன்று (ஜூன் 16) காலை விழுப்புரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தை …
Read More »
Rathiri Rounds Never Stop