Breaking News
Home / அரசியல் / 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

: 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்ம் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Dailyhunt

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster