Breaking News
Home / உலக செய்திகள் / பிரான்ஸ்

பிரான்ஸ்

ராணுவ தொழில்நுட்ப உதவி; இந்தியாவுக்கு பிரான்ஸ் உறுதி

புதுடில்லி : இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில், ராணுவத் துறையில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் கூறியுள்ளது.     இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இடையேயான ராணுவ உறவு தொடர்பான ஆண்டு கூட்டம் பாரிசில் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வெளிநாட்டு ஆலோசகர் இமானுவல் போன்னியை, நம் தேசிய பாதுகாப்பு …

Read More »

வாடிகனில் போப் பிரான்சிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

வாடிகன் சிட்டி: ‛ஜி 20′ மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.     இத்தாலி தலைநகர் ரோமில் ‛ஜி20′ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றடைந்தார்.   முதல் நிகழ்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார். பின்னர், …

Read More »

பிரான்சில் கோர விபத்து: தண்டவாளத்தில் உறங்கிய அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் பலி

பாரீஸ்: பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரயில் ஏறியதில் மூவர் உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயம் அடைந்தார். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகர் பியாரிட்ஸ். இது பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான வழித்தடமாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள், இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர். பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள …

Read More »

பிரான்சிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் குஜராத் வருகை

புதுடில்லி : ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் இன்று குஜராத்தில் தரையிறங்க உள்ளன. ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.முதல்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் பின் பல்வேறு கட்டங்களாக …

Read More »

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு சிறை

பாரீஸ்: கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. 2012ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முறைகேடாக நிதியுதவி வந்ததாக புகார் எழுந்தது. …

Read More »

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 2,335 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 2,335 பேர் உயிரிழப்பு! பிரேசிலில் தற்பொழுது ஒரு மிக அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பெரும் அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது பல இடங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தென் அமெரிக்க நாடுகளில் …

Read More »

பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை

பிரான்ஸ் ஜனாதிபதியை பத்திரிக்கை ஒன்று பிசாசு என்று சித்தரித்து வெளியாகியுள்ள ஓவியம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெஹ்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர கொலையில் ஈடுபட்டு …

Read More »

6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை… சாம்பல் பட்டியலில் தொடருமா?

பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் அமைப்பின் 6 முக்கிய நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை சாம்பல் பட்டியலில் தொடருமா? விரைவில்முடிவு தெரியும் பாரீஸ் பாகிஸ்தான் ஆறு நிபந்தனைகளையும் நிறைவேற்றத் தவறி விட்டதாக பிரான்ஸ் நாட்டில் இயங்கும் உலகளாவிய பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் அமைப்பு தெரிவித்துள்ளது. மசூத் அசார், ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அரசு …

Read More »

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு: இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் அதிபர் கண்டனம்

பிரான்சில் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார். பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகில் உள்ள பள்ளியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வகுப்பு அறையில் புகுந்த மர்மநபர் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரின் தலையை துண்டித்தார். இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து …

Read More »
MyHoster