Breaking News
Home / சினிமா (page 61)

சினிமா

நம்பிக்கை விதைக்கும் நடிகர் சிம்பு; நடிகர்கள் மறைவு.. கொரோனா வீரியம்…

நடிகர்கள் மறைவு.. கொரோனா வீரியம்.. தளர்ந்து விட வேண்டாம் – நம்பிக்கை விதைக்கும் நடிகர் சிம்பு ”எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலெடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை.செய்வோம். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம்“ என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன. டாக்டர் …

Read More »

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சேரனின் ஐடியா!!

சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாத வெளியூர் ஆட்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சேரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேச்சாகத் தான் உள்ளது. 4வது லாக்டவுன் முடிந்த பிறகு தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. கடவுளே, இந்த கொரோனா வைரஸை அழித்து எங்களை …

Read More »

வனிதாவிற்கு திருமணமா? -லாக்டவுனால் வீட்டில் திருமணம்..

    வனிதா விஜயகுமாருக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடக்கப் போவதாக வெளியான தகவல் உண்மை என்பது தெரிய வந்துள்ளது. விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் நடிகையானவர் வனிதா விஜயகுமார். நடிக்க வந்த வேகத்தில் சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். 2000ம் ஆண்டு ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றாரர். அதன் பிறகு …

Read More »

நடிகர் சுஷாந்த் சிங்கால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங், கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான நடிகர் சுஷாந்தின் மரணம் பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 7 …

Read More »

சுஷாந்த் சிங் ராஜ்புட் அதிர்ச்சி வீடியோ-நான் போன் பண்ணா யாருமே எடுப்பதில்லை..

தனக்கு 2 நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும், தான் போன் செய்தால் யாரும் எடுத்து பேசுவது இல்லை என்றும் சுஷாந்த் சிங் ராஜ்புட் தெரிவித்த வீடியோவை நடிகை அதிதி பாட்டியா வெளியிட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மன அழுத்தத்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்த கொண்டார். இதையடுத்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி, மனநலம் பேணுவது எப்படி என்று ஆளாளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள். …

Read More »

அஜித் ரூட்டு தான் கரெக்ட்! தல பக்கம் திருப்பிய தளபதி விஜய்….

தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருப்பவர் நடிகர் விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் ஆவர். இதில் தளபதி விஜய் எப்போதுமே சமூகப் பிரச்சனைகளைக் அதை வெளிப்படையாக குரல் கொடுப்பவர். ஆனால் தல அஜித் மறைமுகமாக உதவிகள் செய்பவர். இதனால் சமீபகாலமாக தளபதி விஜய் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை நேரடியாக படங்களில் திணித்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் தல அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என …

Read More »

இணையதளத்தில் வெளியாகும் இன்னும் மூன்று படங்கள்..!

கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் 70 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் இணைய தளத்தில் வெளியாகின்றன. இது தியேட்டர் தொழிலை பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் வருகிற 19-ந்தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். கலையரசனின் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்‘, அந்தகாரம் ஆகிய படங்களும் …

Read More »

4-வது முறையாக இணையும் டைரக்டர்!

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் முதன்முதலாக, ‘துப்பாக்கி’ படத்தில் இணைந்தார்கள். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டு பேரும் ‘கத்தி’ படத்தில் சேர்ந்து பணிபுரிந்தார்கள். அந்த படமும் வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து இருவரும் மூன்றாவது முறையாக, ‘சர்கார்’ படத்தில் இணைந்தார்கள். ‘சர்கார்’ படமும் வெற்றி பெற்றதால், அடுத்து ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது. இது, ‘துப்பாக்கி’ …

Read More »

மதுபாட்டில்கள் பறிமுதல் ;நடிகை ரம்யா கிருஷ்ணன் சென்ற காரில்!!

சென்னை அருகே நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சென்ற காரில் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் …

Read More »

மணிரத்னம் பட நடிகையின் குடியிருப்புக்கு சீல்..

  கொரோனா பாதிப்பால் மணிரத்னம் பட நடிகையின் குடியிருப்புக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் பிரபல இந்தி நடிகை மலைக்காவின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து சுகாதார துறை …

Read More »
MyHoster