மீராமிதுன் சர்ச்சை தொடர்பாக ரசிகர்களிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் சூர்யா, இயக்குநர் பாரதிராஜாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கும் மீராமிதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் அறிந்த நபராக மாறினார். சமீபத்தில் சமூகவலைதள பக்கத்தில் விஜய், சூர்யாவைப் பற்றி மீராமிதுன் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். விஜய் மற்றும் அவரது மனைவி …
Read More »மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீராமிதுன்மீது வழக்கு தொடர்வேன்…
மீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்று நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார். சர்ச்சைக்கு பெயர் போனவர் மாடல் அழகி மீரா மீதுன். கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாத்துறை பற்றியும் தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர் விஜய், அவரின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஆகியோர் மீது கடுமையான அருவறுக்கதக்க விமர்சனங்களை மீராமிதுன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு …
Read More »மீரா மிதுனை கண்டித்த பாரதிராஜா..
நடிகை மீராமிதுனை கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். கெளரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி மீராமிதுன் அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில், “சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி …
Read More »சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யா?
‘அருவா’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை படக்குழு மறுத்துள்ளது. சூரரைப்போற்று படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, ஹரி இயக்கத்தில் ‘அருவா’ ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்நிலையில் ‘அருவா’ படத்திலிருந்து சூர்யா விலகியிருப்பதாகவும், அவருக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இத்தகவலை படக்குழுவினர் முழுவதுமாக மறுத்துள்ளனர். திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட …
Read More »‘அருவா’ படம் கைவிடப்பட்டதா?
கொரோனாவால் சூர்யாவின் ‘அருவா’ படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஊரடங்கினால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஆறு, …
Read More »விஜய்க்கு சவால் விடுத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் !!
மரக்கன்று நட்டு அதனை புகைப்படம் எடுத்து வெளியிடும் சவாலை நடிகர் விஜய்க்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்துள்ளார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து ஏதேனும் ஒரு விஷயத்தை சவாலாகவிடுவது கடந்த சில ஆண்டுகளாக பழக்கமாக இருந்துவருகிறது. இதனிடையே, தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் …
Read More »திருமணம் கொண்டாட்ட புகைப்படங்கள் ;நடிகர் ராணா – மஹிகா ..
லாஸ்லியா ட்ரெண்டாகும் புதிய போட்டோஸ்…
ஜோதிகா ₹25 லட்சம் நிதியுதவி…
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம்ன ரூபாய் நிதியுதவி அளித்து உள்ளதற்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளனர். நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் …
Read More »மீரா மிதுனை விளாசிய பிக் பாஸ் ஆர்த்தி …
விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா பற்றி தவறாக பேசிய மீரா மிதுனுக்கு நடிகை ஆர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார். மீரா மிதுன் கடந்த சில தினங்களாகவே நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை வம்புக்கு இழுத்து வருகிறார். அவர்களைப் பற்றி மிகவும் தரக்குறைவாக தொடர்ந்து பேசி வருகிறார். அதற்கு ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் மீரா மிதுனைஅவர்கள் தொடர்ந்து வறுத்து எடுத்து …
Read More »
Rathiri Rounds Never Stop