Breaking News
Home / சினிமா (page 43)

சினிமா

பழம்பெரும் இயக்குநர் காலமானார் !!

நடிகை சரண்யாவின் தந்தையும், பழம்பெரும் இயக்குநருமான அந்தோணி பாஸ்கர்ராஜ் காலமானார். அவருக்கு வயது 95. கமல்ஹாசனின் நாயகன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா. அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார். 2011-ம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். இவருக்கும் நடிகர் பொன்வண்ணனுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு …

Read More »

இந்திப்பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்..

ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்டிகிள் 15’. அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் …

Read More »

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்படி ஒரு முடிவா ?

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எடுத்துள்ள திடீர் முடிவை பார்த்த சமூக வலைதளவாசிகள் என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்று தெரிவித்துள்ளனர். நடிகையும், இயக்குநரமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கிறார். அவர் சினிமா, நாட்டு நடப்பு, சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், படித்த பெண்ணான வனிதா விஜயகுமார் …

Read More »

விக்னேஷ் சிவன் வருத்தம் ..

கொரோனா வைரஸ் பிரச்சனையால் காதலி நயன்தாராவுடன் எங்கும் செல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவும், அவரின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார்கள். அங்கு இருவரும் ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள். அந்த புகைப்படங்களை பார்த்து 90ஸ் கிட்ஸ் வயித்தெரிச்சல் அடைவது தனி கதை. கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் …

Read More »

நடிகர், நடிகைகளுக்கு நல்ல செய்தி !!

படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. 5 மாதங்களாக படப்பிடிப்புகள் நடக்காததால் அன்றாடம் உழைத்து சாப்பிடுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்புகளை துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. படப்பிடிப்புகள் நடக்கும் இடத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, படப்பிடிப்பு தளங்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள், எடிட்டிங் அறைகள் உள்ளிட்ட இடங்களில் 6 அடி …

Read More »

மாஸ்க் அணிந்து பயணிக்கும் அஜித்..

நடிகர் அஜித் தனது மனைவியுடன் காரில் பயணிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும் கொரோனா பிரச்னை முழுவதுமாக முடிந்த பின்பு ‘வலிமை’ திரைப்பட ஷூட்டிங்கை தொடங்கலாம் என்று அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவித்ததாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா தொழிலாளர்களின் …

Read More »

“சூரரைப் போற்று” அமேசான் ப்ரைமில் வெளியாகிறது..

‘சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் …

Read More »

செப்.1-ம் தேதி திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை …

மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி திரையரங்குகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டு 150 நாட்களுக்கு மேலாகும் நிலையில் திரையரங்க ஊழியர்கள், உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இதுவரை கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் திரையரங்குகள் …

Read More »

எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு..

முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது. தேசிய கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பாஜக நிர்வாகி எஸ்.வி சேகர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து …

Read More »
MyHoster