நான் என் வாழ்வில் இந்த தவறைச் செய்யமாட்டேன் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார். சிதம்பரம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் தரையில் அமரவைக்கப்பட்டார். அதற்கான புகைப்படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையத் தொடர்ந்து தலைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் …
Read More »இயக்குனராகும் ஜெயம் ரவி ..
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர். ஆரம்பத்தில் அப்பா மோகன் தயாரிப்பில் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஜெயமான நாயகனாக அறிமுகம் ஆனவர். இன்று தனித்து ஜனரஞ்சகமான ஹீரோ என மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சென்ற வருடம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் கோமாளி. இதில் காமெடியன் என்பதை விட ஜெயம் ரவியுடன் கதை நகர முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருப்பார். …
Read More »தனுஷ் அவதாரமெடுத்த விஜய் டிவி புகழ் தீனா !!!
நடிகர் தீனா தனுஷ் நடித்து ஹிட்டான சில படங்களின் கேரக்டர்களைப் போலவே மாறியிருப்பது சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. நடிகர் தீனா தனுஷ் நடித்து ஹிட்டான சில படங்களின் கேரக்டர்களைப் போலவே மாறியிருப்பது சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான தீனா, தற்போது வெள்ளித்திரையிலும் வளர்ந்து வருகிறார். லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படத்தில் நடித்திருக்கும் தீனா, அடுத்ததாக ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் …
Read More »பிக்பாஸ் 4 வீட்டிலிருந்து வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் ?
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4 ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கன்டஸ்டன்ட்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் அடிப்படையில் 8 பேர் எலிமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த எட்டு பேரில் ஒருவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பதால் சமூக வலைத்தளத்தில் தற்போது ஏகப்பட்ட கணிப்புகள் எழுந்துள்ளன. அதாவது பிக் பாஸ் நடத்திய கடந்த கால சம்பவங்களை பகிர்ந்து கொள்ளும் போட்டியில் …
Read More »நடிகர் சூரி வேதனை !!
“வெண்ணிலா கபடிக்குழு” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூரி. தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். நடிகர் விஷ்ணு விஷாலுடன் வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக்கூட்டம், ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தார். இருவரும் இணைந்து நடித்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. விஷ்ணு விஷால் மூலம் அவரது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமானார். கடந்த …
Read More »ரம்யா பாண்டியனை ஏமாற்றிய பிரபல தமிழ் இயக்குனர் இவரா?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அவருடைய கவர்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அளவுக்கு அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் விஜய் டிவி, ஒரு சில வருடங்களுக்கு ரம்யா பாண்டியனை குத்தகைக்கு எடுத்து விட்டது போல. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கிய விஜய் டிவி,அதனைத் தொடர்ந்து காமெடி ஷோ ஒன்றில் நடுவராக மாற்றினர். ரம்யாவுக்கு அப்படி என்ன காமெடி …
Read More »புதிய கெட்டப்பை மூடி மறைத்த நடிகர் சிம்பு ..
திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்த நடிகர் சிம்பு தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி பறந்தார். திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்த நடிகர் சிம்பு தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி பறந்தார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் இருந்து …
Read More »தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது ..
தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. வருகிற 15-ந் தேதி திரையரங்குகள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் தற்போது 9-வது கட்ட ஊரடங்கு உத்தரவு கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு …
Read More »முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி !!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதி செய்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். அந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளதுடன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். ஒருவர் பந்து வீசுவது போன்று போஸ் கொடுத்திருக்கும் அந்த போஸ்டரில் விஜய் …
Read More »“நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைப்பதில் தப்பு இல்லை” – நடிகை சுஹாசினி..
“தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைத்து கொள்வதில் தப்பு இல்லை” என்று நடிகை சுஹாசினி கூறினார். நடிகை சுஹாசினி மணிரத்னம் முதன்முதலாக, ‘இந்திரா’ என்ற படத்தை டைரக்டு செய்தார். 24 வருடங்களுக்கு பிறகு அவர், ‘காபி எனி ஒன்’ என்ற படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர், ‘தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சுஹாசினி அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ‘காபி …
Read More »
Rathiri Rounds Never Stop