Breaking News
Home / சினிமா (page 63)

சினிமா

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு..

சென்னை: சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்திற்கு உரிய பாதுகாக்க வழங்கக் கோரிய வழக்கு இந்த சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஶ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள அருள்மிகு நான்மடிகை பெருமாள் கோவில் சோழ மன்னர்களான கேசரி வர்மா, ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் ஆட்சி காலத்தில் புகழ் பெற்ற திருத்தலமாக விளங்கியது. தமிழ்ப் புலவர்களால் …

Read More »

ஹீரோவாக விஜய் மகன்..விஜய் சேதுபதியின் படம் !!

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. மாஸ் மசாலா படங்களுக்கு நடுவே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதில் மிகவும் ரசிகர்களை கவர்ந்த படம் என்றால் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படம் வெளியான பிறகுதான் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது என்று சொன்னால் மிகையாகாது. காமெடியில் அட்டகாசம் செய்திருப்பார். அதிலும் குமுதா …

Read More »

எனக்கு பல முறை காதல் வந்திருக்கு -ஹேன்ட்சம் ஹீரோ

  தனக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டது என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நவ்தீப். கடந்த 2004ம் ஆண்டு வெளியான ஜெய் தெலுங்கு படம் மூலம் நடிகரானவர் நவ்தீப். விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படம் மூலம் கோலிவுட் வந்தவர் நவ்தீப். அந்த படத்தில் ஆர்யாவும் நடித்திருந்தார். அறிந்தும் அறியாமலும் படத்தை பார்த்த பல பெண்கள் நவ்தீப் ரசிகையானார்கள். நவ்தீப் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் …

Read More »

KGF இயக்குனரின் அடுத்தபடம் இந்த படம் தான் டாப் ….

கன்னட சினிமா உலகிலேயே பெரிய புரட்சியை ஏற்படுத்திய படம் என்றால் அது கே ஜி எஃப்(KGF:chapter 1) படம் தான். இதுவரை இல்லாத அளவுக்கு கன்னட சினிமாவை உலக அளவுக்கு பெருமைப்படுத்தியது. அந்த படத்தில் நடித்த நடிகர் யாஷ் உலகப் புகழ் பெற்றார் என்பதும் மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் அட்டகாசமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் …

Read More »

கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்கும் டாம் குரூஸ்….

  ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் டாம் குரூஸ், படப்பிடிப்புக்காக கொரோனா இல்லாத நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7ம் பாகத்தில்  நடிக்கிறார். இதன் தயாரிப்பாளரும் அவர்தான். வெனிஸ் நகரில் நடந்து கொண்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் …

Read More »

பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டாராம் சிம்புவின் அம்மா உஷா…

  தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்தே பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சிம்புவின் அப்பா டி ராஜேந்தர் குழந்தைப் பருவம் முதலே சிம்புவை சினிமாவில் நடிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து பெரிய நாயகனாக வலம் வருவார் என்று பார்த்தால் சர்ச்சை நாயகனாக உருவெடுத்து விட்டார். இது டி ராஜேந்தர் கொஞ்சம் வருத்தம்தான். அதுமட்டுமல்லாமல் இரண்டு முறை நடிகைகளை காதலித்து ஏமாற்றமடைந்தார் சிம்பு. முதல் முதலாக …

Read More »

தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்?

ஆதித்ய வர்மா படம் மூலம் நடிகராக அறிமுகமான துருவ், அடுத்ததாக தந்தை விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆதித்ய வர்மா மூலம் நல்ல நடிகர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தந்தையும் மகனும் இரண்டாவது படத்தின் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என கூறப்பட்டது. இதனிடையே விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

ஆரம்பமானது ஆரம்பம் 2…

தல அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான். இன்னும் சொல்லப்போனால் அஜித்தை ஸ்டைலிஷான நடிகர் ஆக மாற்றிய பெருமை விஷ்ணுவர்தனுக்கு உண்டு. ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த வருத்தத்தை ஊரடங்கு காலம் ரசிகர்களை போக்கியுள்ளது. மீண்டும் தல …

Read More »

பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் …

Read More »
MyHoster