இந்தியாவிலேயே முதல் நடிகை… சமந்தாவின் லேட்டஸ்ட் சாதனை! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாகார்ஜூனா குடும்பத்தின் மருமகளான பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது புகுந்த வீட்டில் இருக்கும் அனைவருமே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டதாகவும் பெருமையாகச் சொல்கிறார் சமந்தா. திருமணமான பின்னர், தற்போது கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார். அதேபோல், நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் …
Read More »காமெடி சூப்பர் ஸ்டார்.. சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள்.!!
காமெடி சூப்பர் ஸ்டார்.. சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள்.!! காமெடி நடிகர் சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை அவருடைய ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். லொல்லு சபா நிகழ்ச்சியின் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் சந்தானம். இவர் திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டினார். இதையடுத்து கதாநாயகர்களுக்கு போட்டியாக சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். இந்நிலையில் எத்தனை நாட்களுக்கு தான் காமெடியாகவே நடப்பது என்று ஹீரோ அவதாரம் எடுத்தவர். தற்போது …
Read More »மதுபான கடையில் ரஜினிகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியளவில் முன்னணி நடிகராக கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரானா தோற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்க பட்டுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலையை சரி செய்துகொள்ள வெளிநாடு சென்று இருக்கின்ற காரணத்தாலும் படப்பிடிப்பு ஒட்டிவைத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் …
Read More »இந்தியளவில் பிரம்மாண்ட சாதனை படைத்த மாஸ்டர்!
இந்தியளவில் பிரம்மாண்ட சாதனை படைத்த “மாஸ்டர்”..! தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பல நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், சவூதி அரேபியாவில் வெறும் 5 …
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் (2021 ஜனவரி 1-15) – தமிழ் புலனாய்வு மாதம் இருமுறை இதழ்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது..! சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இதனிடையே, ஹேம்நாத் மீது தொடரப்பட்ட மற்றொரு மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்நிலையில், …
Read More »மோடிக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி !
மோடிக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி ! எனது உடல் உறுப்புகளை விற்று நான் செலுத்த வேண்டிய பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம், மாநிலம் சதர்பூர் மாவட்டம் பந்தேல்கண்ட் பகுதியை சேர்ந்த விவசாயி முனேந்திர ராஜ்புத் (35).தனது கிராமத்தில் …
Read More »கொடிகட்டி பறக்கும் தமிழ் சினிமா…! அஜித், தனுஷ் மற்றும் ஜோதிகாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
கொடிகட்டி பறக்கும் தமிழ் சினிமா…! அஜித், தனுஷ் மற்றும் ஜோதிகாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு..! சென்னை: தென்னிந்திய திரையுலகின் கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு 2020 ஆம் ஆண்டிற்கு நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. …
Read More »தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2: அறிவித்தார் செல்வராகவன்
தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்..! செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். அதேபோல செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்ஜிகே, செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் …
Read More »உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. ரஜினி பற்றி கஸ்தூரி போட்ட பரப்பான ட்வீட்
உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. ரஜினி பற்றி கஸ்தூரி போட்ட பரப்பான ட்வீட்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே கமிட் ஆன அண்ணாத்த படத்தை முடிக்க ஹைதெராபாத் கிளம்பினார். பிறந்தநாள் முடிந்த பின் ஷூட்டிங், அதன் பின்னர் தீவிர ஆன்மிக அரசியல் என சொல்லப்பட்டது. ஏனினும் ஷூட்டிங்கில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட, ரத்த …
Read More »
Rathiri Rounds Never Stop