Breaking News
Home / இந்தியா / மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்

ராமாயண் ரயிலில் காவி சீருடை: எதிர்ப்பால் கைவிட்டது இந்திய ரயில்வே

உஜ்ஜைனி : மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு செல்லும் இந்த ரயிலில் பணியாளர்கள் காவி சீருடை …

Read More »

மனிதாபிமானம் இல்லையா?; பா.ஜ.,வுக்கு சிவசேனா கேள்வி!

மும்பை,-‘புலனாய்வு அமைப்புகள் வாயிலாக ஆளுங்கட்சி தலைவர்களை மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுப்பது, மத்திய பா.ஜ., அரசின் மனிதாபிமானமற்ற முகத்தை காட்டுகிறது’ என, சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. நடவடிக்கைமஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்.,- காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு லஞ்ச ஊழல், சட்ட விரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்டகுற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக், எம்.எல்.ஏ., பிரதாப் …

Read More »

மருத்துவமனைகளில் களவாடப்படும் உயிர்காக்கும் மருந்துகள்!: ம.பி.யில் 137 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் மாயம்..போலீசார் விசாரணை..!!

மருத்துவமனைகளில் களவாடப்படும் உயிர்காக்கும் மருந்துகள்!: ம.பி.யில் 137 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் மாயம்..போலீசார் விசாரணை..!!போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது பரவல் அதிதீவிரமடைந்திருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உயிர்காக்கும் மருந்துகள் மாயமாகும் செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷல்பி மருத்துவமனையின் மருந்து கிடங்கில் …

Read More »

மோடிக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி ! 

மோடிக்கு கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி ! எனது உடல் உறுப்புகளை விற்று நான் செலுத்த வேண்டிய பாக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம், மாநிலம் சதர்பூர் மாவட்டம் பந்தேல்கண்ட் பகுதியை சேர்ந்த விவசாயி முனேந்திர ராஜ்புத் (35).தனது கிராமத்தில் …

Read More »

மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து இறப்பு

மத்திய பிரதேச மாநிலத்தின் மலை உச்சியில் நின்று செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் அருகே ஜாம் கேட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. அங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த 30 வயதுடைய பெண் ஒருவர், மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறிய அவர் தவறி …

Read More »

மத்தியப் பிரதேசம்: ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க 2வது நாளாக தொடரும் போராட்டம்

மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க தொடர்ந்து 2வது நாளாக மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில் பிருத்விப்பூர் பகுதியின் சேதுபுரபரா கிராமத்தில் புதன்கிழமை நடந்துள்ள இச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பதற்றத்திற்குள் ஆழ்த்தி வருகிறது. சம்பவத்தின்போது, திறந்தவெளியில் 3 வயதுக்கும் குறைவான ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. இக்குழந்தை அருகில் இருந்த 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. ஆழ்துளைக் …

Read More »

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காங். தலைவர் கமல்நாத் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், காங். தலைவர் கமல்நாத் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் ஆகியோர் மீது கரோனா விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய குவாலியர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது இரு தலைவர்களும் கரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தைச் சேர்த்து, …

Read More »
MyHoster