Breaking News
Home / சினிமா (page 32)

சினிமா

நடிகை தீபிகா படுகோனேவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை !!

போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடைபெற்றது. மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்கரவர்த்தி கடந்த 8-ந் தேதி …

Read More »

சிம்புவின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்ட தல அஜித்..

தல அஜித் பெரும்பாலும் எந்த ஒரு பொது விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது இந்த காலகட்டத்தில் தான். ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தல அஜித் சினிமாவில் உள்ள அனைத்து நண்பர்களையும் அடிக்கடி சந்திப்பதும், விழாக்களில் கலந்து கொள்வதும் என இருந்துள்ளார். அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வபோது இணையதளங்களில் அவரது ரசிகர்களால் தேடி கண்டு பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலா விடப்படும். அதேபோல் சிம்பு …

Read More »

கடைசி நேரத்தில் நேரில் வந்த விஜய்: எஸ்.பி,பி.க்கு அஞ்சலி!!

பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார் நடிகர் விஜய். பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர். இந்நிலையில் …

Read More »

எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்க்கை வரலாறு

எஸ் பி பாலசுப்ரமணியம் Born on 04 Jun 1946 (Age 74) சென்னை கண்ணோட்டம் பயோடேட்டா நடித்த படங்கள் புதிய படங்கள் ரசிகர் புகைப்படங்கள் புகைப்படங்கள் கருத்துக்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் பயோடேட்டா ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல …

Read More »

எஸ்.பி.பி மறைவு ; திரைப்பிரபலங்கள் இரங்கல் ..

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், தமன் உள்ளிட்ட திரைப்பிரலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல …

Read More »

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார்..

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் …

Read More »

எஸ்.பி.பி.சிகிச்சை பெறும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிப்பு.!

பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடத்தில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை …

Read More »

கமல்ஹாசன் விளக்கம் ; எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை ?

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் நலம் விசாரித்தார். கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு …

Read More »

மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு !!!

நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மாடல் அழகி மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர். இதனடிப்படையில் எம்.கே.பி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மாடல் அழகி மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.   நடிகை …

Read More »
MyHoster