சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இப்போது தொடங்க வேண்டாம் என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு முழுவதுமாக முடிந்து இயல்புநிலை திரும்பிய பிறகு படத்தின் பணிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்க்கு அஜித் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் பணிகள் …
Read More »மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் …
Read More »மதுக்கடை திறப்பில் அக்கறை காட்டும் அரசு – கமலஹாசன்
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது. திரு.கமலஹாசன் அவர்கள் ட்விட்டரில் கருத்து.
Read More »ராஷ்மிகா வெனிஸ் நகரில் ‘திகில்’ அனுபவம்
சமீபத்தில் ராஷ்மிகா தெலுங்கில் நடித்து வெளியான படம் ‘பீஷ்மா’. இதன் பாடல் படப்பிடிப்பு வெனிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது. ரோம் நகரத்திலிருந்து வெனிஸுக்குச் செல்ல விமானமும், ஃப்ளாரன்ஸ் என்ற ஊர் வழியாக ரயிலும் பயணம் செய்ய இருந்தது. ஊரைச் சுற்றிப் பார்க்க தனியாக ரயிலில் பயணிப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளார் ராஷ்மிகா. “எனது நிறுத்தம் வர நண்பகல் ஆகும் என்று எனக்குத் தெரியும். அதில் ஒரு நிறுத்தம் 11.45க்கு வரும் என்றும், அடுத்தது …
Read More »சர்ச்சைகளுக்கு மத்தியில் ’பொன்மகள் வந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சர்ச்சைகளுக்கு மத்தியில் ’பொன்மகள் வந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… சர்ச்சைகளுக்கு மத்தியில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாத இறுதியில் திரைக்கு வர தயாராகி வந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் …
Read More »கமலஹாசன் சொல்லும் சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. …
Read More »சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா
தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தை தொடர்ந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 152-வது படமாகும். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. படக்குழுவினர் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக திரிஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- …
Read More »மோகன் ஜி இயக்கத்தில் ‘திரெளபதி’
சென்னை: மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜுபின் இசையமைக்க மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறுகையில், இந்தப் படம் திரைக்கு வருவதே ஒரு வெற்றி. கூட்டு முயற்சியில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். …
Read More »யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘ட்ரிப்’ திரைப்படம் – முதல் காட்சிப் போஸ்டர் வெளியீடு
யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘ட்ரிப்’ படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் யோகிபாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘ட்ரிப் ‘ படத்தின் முதல் காட்சி போஸ்டரை நடிகர் யோகிபாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காமெடி மற்றும் திகில் கலந்து உருக்கப்பட்டுள்ள ட்ரிப் படத்தில் …
Read More »ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது “தர்பார்” திரைப்படம்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை, பட தயாரிப்பு நிறுவனமான லைகா, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் சமூக …
Read More »
Rathiri Rounds Never Stop