பெங்களூரு: மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என மோடி உறுதி அளித்ததாக பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பை மீறி பெய்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால், ஏரி, குளம், கட்டை, ஓடைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கனமழை காரணமாக தாழ்வான …
Read More »புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு கிடைத்த பார்வை
பெங்களூரு : ”மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலம், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. கன்னட முன்னணி சினிமா நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29ல் மாரடைப்பால் காலமானார். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்று (அக்.,31) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புனித் தனது இரு …
Read More »மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னுதாரணமாக உள்ளார்: ராமதாஸ் அறிக்கை
மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னுதாரணமாக உள்ளார்: ராமதாஸ் அறிக்கை சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்வதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உறுதியளித்திருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால் …
Read More »ராசியில்லாத முதல்வர் நாற்காலி: எடியூரப்பாவின் வரலாறு கூறும் உண்மை!
ராசியில்லாத முதல்வர் நாற்காலி: எடியூரப்பாவின் வரலாறு கூறும் உண்மை! ராஜிநாமா அறிவிப்பையொட்டி வெள்ளம், கரோனா இடர்களை அக்னிப் பரீட்சை எனக் குறிப்பிட்ட எடியூரப்பா, முதல்வர் பதவியை வகிப்பதே அக்னிப் பரீட்சை என்பதை மட்டும் ஏனோ உணர மறந்துவிட்டார். கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா 4 முறை முதல்வர் பதவி வகித்தும், ஒருமுறைகூட அவரால் பதவிக்காலம் முழுவதுமாக முதல்வர் பதவியில் நீடிக்க முடியவில்லை. முதல்வர் பதவியில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த …
Read More »கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று பதவி விலகல்…?
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று பதவி விலகல்…? எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, எடியூரப்பா அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா அவர்கள், பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த …
Read More »எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது – வதந்தியை நம்பியவர் உயிரிழப்பு!
எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது – வதந்தியை நம்பியவர் உயிரிழப்பு! எலுமிச்சை சாற்றை மூக்கில் ஊற்றினால் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி ஊற்றிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் …
Read More »நாளை இரவு முதல் முழு ஊரடங்கு…! கர்நாடகா அரசு அதிரடி!
நாளை இரவு முதல் முழு ஊரடங்கு…! கர்நாடகா அரசு அதிரடி! இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளை தீவிரமாக செயல்படுத்தி வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார துறை கவலை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பாதிப்பு இருந்த போதிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு …
Read More »சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று!
சசிகலாவுக்கு அதிதீவிர நுரையீரல் தொற்று..!! சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு …
Read More »சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்!
சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்..!! பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் உள்ளார்.இந்நிலையில் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில், தமிழக அரசியலில் சசிகலாவின் வருகையை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 26ஆம் தேதி பெங்களூர் செல்ல திட்டமிட்டிருக்கும் அமமுகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்கவும் …
Read More »சின்னம்மா விடுதலையில் சின்ன மாற்றம் !!
சின்னம்மா சசிகலா விடுதலையாகும் நேரத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கர்நாட்க சிறைத்துறை அறிவித்துள்ளது..!! சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது சசிகலா விடுதலை குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை …
Read More »
Rathiri Rounds Never Stop