Breaking News
Home / கர்நாடகா / பெங்களூரு (page 4)

பெங்களூரு

சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என தகவல்-கர்நாடக சிறைத்துறை பரிசீலினை:

சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என தகவல்-கர்நாடக சிறைத்துறை பரிசீலினை: நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. அவர்களை விடுதலை …

Read More »

கர்நாடகத்தில் பலத்த மழை எதிரொலி: தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. காவிரி நீர் திறப்பு

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தமிழகத்திற்கு 160 டி.எம்.சி. நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பெங்களூரு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கர்நாடகம் திறந்துவிட வேண்டும். அதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகத்திற்கு 143.82 டி.எம்.சி. காவிரி நீர் கர்நாடகம் …

Read More »

பெங்களூரிலிருந்து சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் தனிப்படை போலீசார் பறிமுதல் !!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டைநர் லாரி மூலமாக கொண்டு வரப்பட்ட சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து உள்ளார். பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா பொருட்கள் கொண்டு வரப்படுவதாக மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையர் உயர் திரு.சேஷசாங்சாய் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார்மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில்சவித்தா பொறியியல் கல்லூரி …

Read More »

டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த போது நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது நடுவானில் விமானத்தில் கர்ப்பிணி குழந்தையை பெற்றெடுத்தார். பெங்களூரு, பொதுவாக ஓடும் பஸ், ரெயில், ஆட்டோ, ஆம்புலன்சுகளில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதை நாம் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:- பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சொந்த வேலையாக கடந்த சில …

Read More »
MyHoster