Breaking News
Home / கர்நாடகா / பெங்களூரு (page 3)

பெங்களூரு

சசிகலாவை சந்திக்கும் முக்கிய அமைச்சர்கள். அதிமுகவில் புதிய பூகம்பம்.!!!

தமிழகத்தில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ..!!! பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து  விடுதலையானார். இந்நிலையில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலா …

Read More »

#BREAKING NEWS-விடுதலையானார் சசிகலா..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சற்றுமுன்னர் சசிகலா விடுதலை செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா ஜனவரி 27 -ம் தேதி விடுதலையாவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அபராதத் தொகையான 10 கோடியே 10 லட்ச ரூபாயை சசிகலா செலுத்தினார். இதனிடையே, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சிறையில் இருந்து …

Read More »

விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்

விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்..!! 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படுகிறார். பெங்களூரு,  4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படுகிறார். சிறை அதிகாரிகள் நேரில் வந்து அவரிடம் கையெழுத்து பெறுகிறார்கள். இந்தநிலையில், ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் …

Read More »

கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் பெங்களூரு: கொரோனா சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை முதல் சர்க்கரை அளவு அதிகரித்து வருகிறது. சசிகலாவிற்கு தொடர்ந்து ஐசியூ வார்டில் சிகிச்சை …

Read More »

‘சசிகலா சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார்!’ – பெங்களூரு மருத்துவமனை தகவல்

‘சசிகலா சுயநினைவுடன் இயல்பாக இருக்கிறார்!’ – பெங்களூரு மருத்துவமனை தகவல்..!!    சி.டி.ஸ்கேன் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவனைக்கு இளவரசியும் இன்று அழைத்துவரப்படுகிறார். பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை வெளியிட்டுள்ள பரிசோதனை அறிக்கையில், “சசிகலாவுக்குத் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நார்மலாக …

Read More »

சசிகலா எப்போது டிஸ்சார்ஜ்? : மருத்துவர் விளக்கம்!

சசிகலா எப்போது டிஸ்சார்ஜ்? : மருத்துவர் விளக்கம்..!! சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால்சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது …

Read More »

சசிகலாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் இளவரசி….??…!!

இளவரசிக்கும் கொரோனாவா? சிறைத்துறை விளக்கம்… சசிகலாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருடன் சிறையில் இருந்த இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யபட்டனர். அவர்களுக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இவர்கள் பெங்களூருவில் உள்ள பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது சிறை தண்டனை முடிந்து விடுதலையாகவுள்ள நிலையில் நேற்று …

Read More »

மோசமான நிலையில் சசிகலா உடல் நிலை..

மோசமான நிலையில் சசிகலா உடல் நிலை..!! சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்றுவரும் சசிகலாவுக்கு அண்மையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பதாகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இன்று அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருப்பதாக, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நுரையீரலில் தீவிரத் தொற்று, உயர் ரத்த அழுத்தம், மூச்சவிடுவதில் சிரமம் …

Read More »

சசிகலா உயிருக்கு ஆபத்து – சசிகலா தம்பி திவாகரன் பேட்டி…!

சசிகலா உயிருக்கு ஆபத்து – சசிகலா தம்பி திவாகரன் பேட்டி…!  சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு …

Read More »

சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்

  சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படமாட்டார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது. `பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட …

Read More »
MyHoster