கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், இனிமேல் போடப்போகிறவர்களுக்கும் பக்கவிளைவுகளுக்காக காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளதா என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே கூறியதாவது:- பக்கவிளைவுகளுக்காக தடுப்பூசி பயனாளிகளுக்கு காப்பீடு வழங்க விதிமுறையில் இடம் இல்லை. கொரோனா தடுப்பூசி என்பது விருப்பத்தின்பேரில்தான் போடப்படுகிறது. அது கட்டாயம் அல்ல. இருப்பினும், பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க தடுப்பூசி மையத்திலேயே …
Read More »நிதியுதவி வேணுமா? இதை உடனே பண்ணுங்க!
வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். அதற்கான கால அவகாசமும் விரைவில் முடிவடையவுள்ளது. அதுகுறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக …
Read More »காப்பீடு செய்யாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
சென்னை: காப்பீடு செய்யப்படாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் அந்த வானத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காப்பீடு சென்னை: காப்பீடு செய்யப்படாத வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் அந்த வானத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்று கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சாலை …
Read More »
Rathiri Rounds Never Stop