Breaking News
Home / தென் மாவட்டங்கள் (page 10)

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

அடிக்கடி நடக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிவகாசியில் தீக்காய சிறப்பு மருத்துவமனையை நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அடிக்கடி நடக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிவகாசியில் தீக்காய சிறப்பு மருத்துவமனையை நிறுவ வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்! விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து நடப்பதும், அதில் ஏராளமானவர்கள் உயிரிழப்பதும் கவலையளிக்கிறது. பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததே விபத்துகளுக்குக் காரணம். பட்டாசு ஆலைகளில் அனைத்துப் பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக …

Read More »

சாத்தூர் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

சாத்தூர் வெடிவிபத்து; பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு..!!    சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விதியை மீறி அதிக பணியாட்களைப் பயன்படுத்தியதே விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. விபத்து காரணமாக பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் பட்டாசு …

Read More »

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் படுகாயம்

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் படுகாயம்..!! விருதுநகர்: சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் …

Read More »

‘ஸ்டாலின் சவால் எல்லாம் ஒரு சவடால் தான்’ – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

‘ஸ்டாலின் சவால் எல்லாம் ஒரு சவடால் தான்’ – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!!     வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக தான் ஜெயிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெடிகுண்டு மிரட்டலுக்கு அஞ்சுபவர் முதல்வர் இல்லை. இதையெல்லாம் காவல்துறை பார்த்துக் கொள்ளும். கனிமொழியின் பார்வை எப்படி இருக்கிறது என்பது …

Read More »

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும் அனைவரின் வாழ்வாதாரங்கள் மீட்டு எடுக்கப்படும் – திமுக எம்.பி. கனிமொழி

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும் அனைவரின் வாழ்வாதாரங்கள் மீட்டு எடுக்கப்படும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்..!! மதுரை,  விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரசாரத்தை கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறார். மதுரையில் நேற்று முன் தினம் தனது பிரசாரத்தை தொடங்கி மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். நேற்று செல்லூர் அய்யனார் கோவில் சந்திப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார். …

Read More »

அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்

அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான ஆட்சி: கன்னியாகுமரியில் ஸ்டாலின் பிரச்சாரம்..!! நீட் தேர்வு முதல் ஏழு பேர் விடுதலை விவகாரம் வரை எல்லாவற்றையுமே அரைகுறையாகச் செய்யும் அரை அதிமுக – அரை பாஜக ஆட்சிதான் பழனிசாமி தலைமையிலான இன்றைய ஆட்சி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 6) காலை, கன்னியாகுமரி மாவட்டம், …

Read More »

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி – ஈபிஎஸ்-ஐ சீண்டிய கனிமொழி!

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி – ஈ.பி.எஸ்.-ஐ சீண்டிய கனிமொழி..!!    விவசாய கடன்களை ரத்து செய்யததற்கு திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்தடுத்த புயல்கள் உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற …

Read More »

துணிச்சல் இருந்தால் பிரதமர் முன் இதனை பேசுவதற்கு முதல்வர் தயாரா? – முக ஸ்டாலின் சவால்

துணிச்சல் இருந்தால் பிரதமர் முன் இதனை பேசுவதற்கு முதல்வர் தயாரா? – முக ஸ்டாலின் சவால்..!! ஆட்சி முடியவுள்ளதால், விவசாயியாக நடிப்பவர் பழனிசாமி தான், நான் இல்லை என்று முக ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இரண்டாவது நாளான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் …

Read More »

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற அடுத்தநாளே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..!! தூத்துக்குடி,   தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் அவர் இன்று தூத்துக்குடி …

Read More »

செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி

ராமேசுவரத்தில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி மோனிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்..!! ஆண்டிமடம், பிப்.4- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வருகிற 7-ந் தேதி அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 100 சிறிய செயற்கை கோள்கள், ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நல்லோர் வட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு …

Read More »
MyHoster