மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படு வருகிறது என்பதை மத்திய குழுவினர் இன்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியில் பார்வையிட்டனர்… ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் சார்பாக மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது தடையில்லா குடிநீர் வழங்கப்படுகிறதா மற்றும் ஊரக பகுதிகளில் ஜல்சக்தி திட்டங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட மனோஜ்குமார் ஐஏஎஸ் மற்றும் மூத்த கட்டமைப்பு …
Read More »திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் கட்டப்பட்டு பத்து வருடங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள வார சந்தையால் அருகாமையை கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்…
திருவள்ளூர் அடுத்த திருவாலங்காட்டில் கட்டப்பட்டு பத்து வருடங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள வார சந்தையால் அருகாமையை கொட்டப்படும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்… திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட பஜார் பகுதியில் வார சந்தை 2010 -11 ஆம் ஆண்டில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பத்து வருடங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் அந்த இடத்தில் குப்பைகளை கொட்டி நோய் தொற்று பரவும் அபாயத்தில் உள்ளது. அருகில் திருவலாங்காடு …
Read More »திருவள்ளூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !!
திருவள்ளூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். காத்திருப்பு போராட்டம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். போராட்ட ஒருங்கிணைப்பு …
Read More »திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு…
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் பாமக நிர்வாகி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த கிராமத்தினர் சம்பந்தப்பட்ட பேருந்தை தீயிட்டு கொளுத்தினர். சென்னையை அடுத்த பட்டாபிராம் அமுதூர்மேடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான கார்த்திக், பாமகவின் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், அணைக்கட்டுச்சேரி பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையின், அணுகு சாலை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக தனியார் …
Read More »மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு…
திருவள்ளூர் மத்திய அரசின் 3 வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முற்றுகையிடப் போவதாக வந்த செய்தி எதிரொலியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு DSP துரைபாண்டியன், பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் பேரிகார்டு வைத்து தயார் நிலையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு…
Read More »5 மணி நேர இடைவெளியில் 17 பவுன் நகை ரூ 3 லட்சம் பணத்தை திருடிய கொள்ளையர்கள் ..
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் ஈக்காடு கிராமத்தில் வி கே என் நகரில் வசிக்கும் பழனி என்பவர் கார்பெண்டர் கூலி வேலை செய்து வருகிறார். பழனியின் மூத்த மகள் கடந்த மாதம் இறந்ததை அடுத்து திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் தங்குவதற்காக இரவு 10.30 மணிக்கு சென்று 3:15 மணிக்கு வீடு திரும்பி நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அந்த குடும்பத்தினர் வீட்டில் திருடர்கள் நுழைந்து இருக்கலாம் …
Read More »திருவள்ளூர் அருகே டிரைவர் குத்திக்கொலை !!
திருவள்ளூர் அருகே டிரைவர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நண்பரின் தந்தை-சகோதரரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். குத்திக்கொலை திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). கார் டிரைவர் ஆவார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அசோக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சதீஷ் என்பவர் அவரை வெளியே அழைத்துச் சென்றார். …
Read More »திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்த சோகம் !!
திருவள்ளூர் திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்ந்த சோகம் சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.. சடலத்தை உடற் கூறு ஆய்வு செய்து வழங்காத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்: போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் போது கார்க்பால் பட்டு சட்டக்கல்லூரி மாணவர் லோகநாதன்/24 பரிதாபமாக உயிரிழந்தார் சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் … இந்த …
Read More »திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு…
திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் 3 பவுன் தங்க சங்கிலியை வழிப்பறி செய்ததுடன் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு… சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த வல்லிக்கண்ணன் அம்மு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 8 குழந்தைகள் என அனைவரும் இன்று பொதுமக்கள் சுற்றுலாத்தலமான பழவேற்காடு கடற்கரைக்கு சென்றுள்ளனர் அங்கு வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேர் குடிபோதையில் வல்லிக்கண்ணன் அம்மு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் தகாத முறையில் …
Read More »திமுக ஆலோசனை கூட்டம் ; திருவள்ளூர் மாவட்டம் ..
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் வருகிற 19ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சிவிழாவில் திமுக முன்னோடிகள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்று பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் சுந்தரம் கலந்துகொண்டு வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக …
Read More »
Rathiri Rounds Never Stop