Breaking News
Home / வட மாவட்டங்கள் (page 10)

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு – விரைவில் அறிவிப்பு!

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு – விரைவில் அறிவிப்பு! இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் தமிழம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு அன்று மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு …

Read More »

அதிர்ச்சி! சிஎஸ்கே அணியின் இயக்குநர் திடீர் மரணம்!!

அதிர்ச்சி! சிஎஸ்கே அணியின் இயக்குநர் திடீர் மரணம்!! சிஎஸ்கே நிறுவனத்தின் இயக்குநரும் மற்றும் தலைவருமான சபாரத்தினம் காலமானார். அவருக்கு வயது 80. இவர் சிஎஸ்கே கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைவர் பொறுப்பு மட்டுமல்லாமல், பெரு நிறுவனங்கள் பலவற்றில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். அவரது மனைவி ஏற்கனவே …

Read More »

தியேட்டர்,மால்கள், சலூன்கள் மூடல், வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு தடை : புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

தியேட்டர்,மால்கள், சலூன்கள் மூடல், வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு தடை : புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன *ஓட்டல், டீ கடைகளில் பார்சல் மட்டும்சென்னை: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவால், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. தியேட்டர், பெரிய கடைகள், மால்கள், மதுபார்கள், சலூன்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணத்துக்கு 50பேரும் இறுதி சடங்கில் 25 …

Read More »

#Breaking: தமிழகத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது!

#Breaking: தமிழகத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது! தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என்றும், இப்போதுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து, மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. …

Read More »

ஆற்காடு வட்டாட்சியார் காமாட்சியின் அதிரடி!!! சரவெடி!!! தொடரும் கொரோனா ஆய்வு…..

ஆற்காடு வட்டாட்சியார் காமாட்சியின் அதிரடி!!! சரவெடி!!! தொடரும் கொரோனா ஆய்வு…..    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா ஆற்காடு லட்சுமி திரையரங்கில் ஆற்காடு வட்டாச்சியர் திருமதி காமாட்சி அவர்களின் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர் திரையரங்கில் சமூகஇடைவெளி இல்லாமலும் முகக்கவசம் இல்லாமலும் கொரானா அச்சம் சிறிதும் இன்றி பார்வையாளர்கள் படம் பார்த்துக்கொண்டிருந்தனர் ஆற்காடு திருமதி காமாட்சி அவர்கள் லட்சுமி திரையரங்கின் மேனேஜர் பிரபாகரனை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்து ரூபாய் …

Read More »

ஆரணி நகராட்சியில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கும் அவலம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆரணி நகராட்சியில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கும் அவலம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை ஆரணி : ஆரணி நகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. நகராட்சி சார்பில் 1 முதல் 18 வார்டுகள் வரை தனியார் நிறுவனமும், 18 முதல் 33 வார்டுகள் வரை நகராட்சி துப்புரவு பணியாளர்களும், துப்புரவு பணிகளை செய்து வருகின்றனர். …

Read More »

புதுவையில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு; பெரும்பாலான கடைகள் மூடல், குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்

புதுவையில் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு; பெரும்பாலான கடைகள் மூடல், குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம் புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய இடங்கள் வெறிச்சோடி உள்ளன. நாடு முழுவதும் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் சூழலில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை, பல்வேறு மாநிலங்கள் மீண்டும் அமல்படுத்தத் …

Read More »

தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.!

தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி.! இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, “அண்மை காலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளொன்றுக்கு 500 பேருக்கும் கீழாக கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த 5 வாரங்களில் படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது நோய்த் தொற்று விகிதம் 10.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திருவாரூர், திருச்சி, நாகை மாவட்டங்களில் தொற்று …

Read More »

முழு ஊரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என நம்புவோம்… தொண்டர்கள் பக்கபலமாக நிற்க ஸ்டாலின் வேண்டுகோள்..!

முழு ஊரடங்கு? திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்றைய நிலவரப்படி 12 ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. …

Read More »

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா பாதிப்பு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் தொற்றுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்ட வருகின்றனர். அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் கரோனா பரிசோதனை …

Read More »
MyHoster