வெட்டுக்கிளிகள் வந்தால், அவற்றை பூச்சி மருந்துடன் எதிர்கொள்வதற்காக 20 டிராக்டர்களில் பூச்சி மருந்துகள் நிரப்பப்பட்டு அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வெட்டுக் கிளிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. தற்போது, மற்ற மாநிலங்களுக்கும் அவை பரவத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் கூறும்போது, ‘மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம், மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா ஆகியவற்றை வெட்டுக்கிளிகள் அடைந்து அட்டகாசம் செய்து …
Read More »பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. அதற்கான மையங்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 67 விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால், சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள்களை திருத்தவும், மையங்களில் நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
Read More »மாவீரன் ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்
ராணிப்பேட்டை மாவட்டம் நல்லூர் பசமைதாயகம் சார்பில் மாவீரன் ஜெ.குருவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றதையொட்டி நல்லுர் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இளைஞர்அணி சார்பாக அன்னதானம் மிக விமர்சையாக நடைபெற்றது. அதில் மாவட்டசெயலாளர் சண்முகம் மற்றும் மாவட்ட தலைவர் ஆறுமுகம் முதலியார் பா.ம.க வினர் கலந்துகொன்டனர்.
Read More »ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ்
ராத்திரி ரவுண்ட்ஸ் இதழ் மே மாதம் 15-31
Read More »
Rathiri Rounds Never Stop