Breaking News
Home / Tag Archives: #vishal

Tag Archives: #vishal

ஆர்யா இப்போது எனிமி ஆனார் – விஷால்…

ஆர்யா – விஷால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்ததாக ஆரயா – விஷால் நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘எனிமி’ என்று டைட்டில் வைத்திருக்கிறது படக்குழு. ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க டப்ஸ்மாஷ் …

Read More »

பாலா படத்தால் கடுமையான தலைவலி ..

நடிகர் விஷால் கடும் தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் ‘அவன் இவன்’. ஆர்யா, அம்பிகா, மதுஷாலினி, ஜனனி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷால் வால்டர் வணங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கதைப்படி அவருக்கு மாறுகண் என்ற குறைபாடு இருக்கும். அதை நடிகர் விஷால் எந்தவித டூப்பும் இன்றி அவரே ரிஸ்க் எடுத்து நடித்ததால் கதாபாத்திரம் தத்ரூபமாக அமைந்திருக்கும். …

Read More »

ஊரடங்கு முடிந்ததும் வரலக்ஷ்மிக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் ‘போடா சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற பல்வேறு படத்தில் நடித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வந்தார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. பின் சில …

Read More »
MyHoster