Breaking News
Home / Tag Archives: #tictok

Tag Archives: #tictok

இந்தியாவில் சீனா தயாரிப்பு ஆப்களுக்கு எதிர்ப்பு..!

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …

Read More »

டிக் டாக் சவால்: பற்களை பறிகொடுத்த பாடகர்

அமெரிக்கப் பாடகர் ஜேஸன் டெரூலோ டிக் டாக் சவால் ஒன்றை முயற்சி செய்யும்போது தனது பற்களை இழந்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு சுவாரசியமான, அவ்வப்போது சில ஆபத்தான வீடியோக்களையும் ஜேஸன் டெரூலோ டிக் டாக்கில் பதிவேற்றி வருகிறார். ஒரு சவாலில் தோற்றதால் ஒரு பக்கம் புருவத்தை வழித்து எடுப்பது, பல் வரிசையில் முன்னால் ஒரு பல் இல்லை என்று காட்டுவது எனத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை …

Read More »

டிக்டாக் vs யூ டியூப்

கடந்த சில தினங்களாக பிரபல சமூக வலைதள பக்கங்களான யூடியூப் மற்றும் டிக்டாக் பயனாளர்களிடையே நடைபெற்று வரும் மோதல் டிக்டாக் செயலியின் மதிப்பீட்டை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவில் ஏராளமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் பலர் பிரபலமடைந்து, அதிலிருந்து திரையுலகம் வரை பல்வேறு வாய்ப்புகளை பெற்றுள்ளனர். ஆனால் பலரும் இதற்கு அடிமைப்பட்டு கிடப்பதாகவும், அநாகரீமாக நடந்துகொள்வதாகவும் ஏராளமான புகார்களும் ஒருபுறம் வந்த வண்ணம் உள்ளன. இந்த செயலி மீது …

Read More »
MyHoster