Breaking News
Home / Tag Archives: #thiruvallur

Tag Archives: #thiruvallur

பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்த நிலையில் பெண் மற்றும் பசுமாடு தவறிவிழுந்தது !!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது அப்பகுதியில் சென்ற பெண் ஒருவர் தவறி விழுந்து காயமடைந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் பசு மாடு ஒன்று தவறி விழுந்து போராடியதை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர் உடைந்த தரைபாலத்தை முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்..  

Read More »

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு !!- திருவள்ளூர்..

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திருமாவளவன் எம்.பி. மீது …

Read More »

வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்…

திருவள்ளூர் மாவட்டம் நேர்காணல் முடிந்தும் இனசுழற்சி முறையில் வழங்க வேண்டிய ஊராட்சி செயலாளர் பணி ஜாதி ரீதியாக மறுக்கப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அம்மன் கோயில் தெரு சூரகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி மகன் சந்திரசேகர் என்பவர் ஊராட்சி செயலாளர் பணி குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது வெள்ளேரித்தாங்கள் ஊராட்சி செயலாளர் வேலைக்கு …

Read More »

பாபாசாகேப் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தனர்…

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஆயில் மில் அருகே உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் மான்யவர் கன்சிராம் அவர்களில் 13 வது நினைவு நாள் மற்றும். தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாள் விழா திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் நகரம் மற்றும் ஒன்றியம் நிர்வாகிகள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்

Read More »

அகிம்சை முறையில் ஆர்ப்பாட்டம்…

திருவள்ளூர் மாவட்டம் மீரா தியேட்டர் எதிரில் அகிம்சை முறையில் ஆர்ப்பாட்டம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் l பட்டியலித்தை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு திருவள்ளூரில் அகிம்சை முறையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா வால்மீகி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை கொடுமைக்கு நீதி வேண்டியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை …

Read More »

தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை !! – திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூரில் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர், திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 52). இவரது மகள் சிவபால நீலாவதி (23). முத்துக்கருப்பனுக்கு கடந்த 24-ந் தேதியன்று கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துக்கருப்பனை மேல்சிகிச்சைக்காக …

Read More »

தொழிலாளர்கள் போராட்டம் !!-திருவள்ளூர் ..

திருவள்ளூரில் மீண்டும் பணிவழங்க கோரி தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாறியதாக தெரிகிறது. புதிய நிர்வாகத்தினர் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியில் …

Read More »

திருவள்ளூரில் ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று!!

திருவள்ளூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6375 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோன வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை முதல்வர் …

Read More »

5 மாவட்டங்களில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மதுரை, தேனி மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று தளர்வுகள் …

Read More »
MyHoster