தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிம்பு. 37 வயதாகும் இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை டி.ராஜேந்தரும், தாயார் உஷா ராஜேந்தரும் மணப்பெண்ணை தேடி வருகிறார்கள். இந்நிலையில் சிம்புவின் இளைய சகோதரர் குறளரசனுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சிம்புவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் சிம்பு லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், …
Read More »கோலிவுட் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வேணும் – பாரதி ராஜா
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் போன்ற துறைகளில் எந்தவித ஷூட்டிங்கும் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து வெள்ளித்திரையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற அனுமதியும், சின்னத்திரை ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு தற்போது சின்னத்திரைக்கு வழங்கிய அனுமதியில் மொத்தமாக 60 பேர் ஷூட்டிங்கில் …
Read More »ரிஸ்க் எடுக்கும் நயன்தாரா!
நயன்தாரா தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். அதிலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதன் காரணமாக இவர் சோலோ ஹீரோயின் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கொரியன் படம் ஒன்றின் ரீமேக் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக ஒரு …
Read More »சிலிம் பிரணிதா
தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டு விட்டனர். டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு …
Read More »தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..
சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசனை சோலோ ஹீரோவாக முதன் முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார். ஆம் உடல் நலம் குறைவு காரணமாக இவர் இயற்கை மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த செய்தி திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.களத்தூர் கண்ணம்மா’வைத் தொடர்ந்து கமல்ஹாசன் சில படங்களில் துணை நடிகராகவும், நடன கலைஞராகவும் பணிபுரிந்தார். 1975ஆம் ஆண்டு ‘பட்டாம்பூச்சி’ என்னும் படத்தில்தான் கமல்ஹாசன் …
Read More »நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி..!
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி வழங்கப்படுகிறது. ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
Read More »
Rathiri Rounds Never Stop