தற்போதைய கிட்களின் படி கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள 24 மணி நேரம் ஆகும் நிலையில், 2 மணி நேரத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் ரிலையன்ஸ் புதிய கிட் ஒன்றை தயாரித்துள்ளது உலகம் முழுவதும் கோரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இன்னமும் ஓய்ந்த பாதிப்பு இல்லை. கொரோனாவை கண்டறிய RT-PCR எனும் பரிசோதனை முறை தற்போது கையாளப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இந்த …
Read More »
Rathiri Rounds Never Stop