Breaking News
Home / Tag Archives: #madurai

Tag Archives: #madurai

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்!!

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் என்பவர் மீது கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன். இவர் தமது மகளின் கல்வி செலவுக்காக ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தாகவும், அந்தப் பணத்தை கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அறிந்த பிரதமர் நரேந்திர …

Read More »

5 மாவட்டங்களில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மதுரை, தேனி மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று தளர்வுகள் …

Read More »

வடமாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும்.

சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்கும் வட மாநில புலம் பெயர் தொழிலாளர்களும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும். வட மாநிலங்களில் இப்போது அறுவடைக்காலம்.. ஊரடங்கால் பட்டினியில் சாவதை விட நடந்து சென்றாவது சொந்த ஊர் போய் சேர்ந்துவிட்டால் உணவுக்கு உத்திரவாதமுண்டு என்பதால் தான் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் குறியாக உள்ளனர். ஆனால் இத் தொழிலாளர்கள் ஊருக்குச் சென்றுவிட்டால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதாலும் உள்ளூர் …

Read More »

அனல் காற்று வீச வாய்ப்பு…

    தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயர்ந்து அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, அனல்காற்று …

Read More »
MyHoster