அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது: * அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. * பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 50 சதவீதம், 10, 11, …
Read More »வருவாய் இழப்பால் அரசுப் பள்ளிகளில் லட்சம் பேர் சேர்க்கை !!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 11.98 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கடந்த 17ம் தேதி முதல் நடபெற்று வருகிறது. இதில், அரசுப் பள்ளியில் 8.10 லட்சம் மாணவர்களும், உதவி பெறும் பள்ளிகளில் 3.28 லட்சம் பேரும் …
Read More »அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15-ஆம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள்!!
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை-15ம் தேதி …
Read More »
Rathiri Rounds Never Stop