முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம் சிலுவம்பாளையம்: முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், 93 உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் இறுதிச்சடங்கு செய்தார். சற்று நேரத்தில் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இடைப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கருப்பக்கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், 93. இவருக்கு விஜயலட்சுமி, 74 என்ற மகளும், கோவிந்தராஜன், 70, தமிழக முதல்வர் பழனிசாமி, 67, என இரு …
Read More »முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம், …
Read More »ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்குச் சென்று நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி …
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்குநிலவிவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசார …
Read More »நாளை முதல்வர் வேட்பாளராக யார் ? – வெளியான தகவல்கள்..
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதன்பிறகு கிரீன்வேஸ் சாலையில் …
Read More »அமைச்சர் செங்கோட்டையன் ; பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்..
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தால் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்துள்ளார். சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் …
Read More »கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து வருகிறார். அந்தவகையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக மாலை 5 மணிக்கு …
Read More »முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை..
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி உள்ளிடோர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான கட்சியான அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அதற்கு பின் இருவருமே தங்களது ஆதரவு மூத்த …
Read More »கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கொரோனா பாதிப்பு இல்லை..
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினார்கள். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் …
Read More »அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? 6 அமைச்சர்களையும் நீக்குங்கள்!
ஓ.பி.எஸ் பேசியது எப்படியோ அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்கூட்டியே எட்டியதாகச் சொல்கிறார்கள். தன்னைத் தூக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், அந்த மூத்த அமைச்சர் போனில் பேசியிருக்கிறார். சென்னை கோட்டையில் சுதந்திர விழா கொண்டாட்டங்கள் முடிந்ததும், முதல் ஆளாக விருட்டென கிளம்பிப்போனார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மற்றவர்களுக்கு முன்பு வேகமாகக் கிளம்பிச் சென்றதை வைத்து, அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பதை சக அமைச்சர்கள் புரிந்துகொண்டனர். இதுதொடர்பாக “6 …
Read More »சிறப்பாக செயல்படுகிறது தமிழக அரசு முதல்வர் விளக்கம்..
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், ‘பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றி பெற்றவர்கள் தமிழர்கள். இயற்கைச் சீற்றங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் சென்றோம். 17 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், தூய்மை பணியாளர்கள் என 14 நலவாழ்வு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம். ஊரடங்கு …
Read More »
Rathiri Rounds Never Stop