Breaking News
Home / Tag Archives: #bjp

Tag Archives: #bjp

மு.க.அழகிரிக்கு பாஜக அழைப்பா?

முக அழகிரிக்கு எல்.முருகன் விடுத்துள்ள அழைப்புதான் இன்றைய தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது! தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, முக அழகிரி அரசியல் கட்சியைத் தொடங்கி பாஜகவுக்கு போகிறார், ரஜினி கட்சிக்குப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.. ஆனால் நான் கருணாநிதியின் மகன், பாஜகவுக்கு எல்லாம் செல்ல முடியாது என அழகிரி திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அழகிரி ஒரு தனிக்கட்சி தொடங்க போவதாக தகவல் கசிந்து …

Read More »

பீகாரில் முதல்வராக இன்று நிதிஷ் தேர்வு

பீகாரில் ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிதீஷ், ஜே.டி.யு-வின் சரிவை சுட்டிக்காட்டி முதல்வர் பதவியில் விருப்பமின்மையை வெளிப்படுத்தினார். ஆனால், பாஜகவின் மூத்த தலைவர்கள் அவரை முதல்வராக தொடர வற்புறுத்தினர். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) கூட்டணிக் கட்சிகளின் கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டம் சட்டமன்றக் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பது உட்பட அடுத்த அரசாங்க அமைப்பது தொடர்பான விவரங்களை இறுதி செய்ய உள்ளது. பி.டி.ஐ …

Read More »

நமீதா உறுதி ; தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி ..

தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட நமீதா, கடந்த ஆண்டு இறுதியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார். அக்கட்சியில் அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பாக ஐஸ் ஹவுஸ் …

Read More »

இந்திய பேஸ்புக் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் கட்சி..

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக-விற்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. அண்மையில் WALL STREET Journal-ல் வெளியான கட்டுரையை சுட்டிக் காட்டி இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கின் வெறுப்புணர்வு பேச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டும், அது பேஸ்புக்கில் இருந்து நீக்கப்படவில்லை என காங்கிரசின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் …

Read More »

தொடங்கியது கூட்டணிப் போர்?

அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளுமா பாஜக என்ற கேள்வியும் தமிழக அரசியல் களத்தில் நிலைகுத்தி நிற்கிறது.   தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், கூட்டணி குறித்தும் முதல்வர் வேட்பாளர் குறித்தும் சல்சலப்புகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில், கூட்டணியின் தலைமை குறித்துப் பேசி மேலுமொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்.   தமிழகத்தில் தற்போது அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் உள்ளன. …

Read More »

நமிதா, கவுதமிக்கு முக்கிய பதவி!! தமிழக பாஜக நிர்வாகிகள் அறிவிப்பு!!

தமிழக பாஜக நிர்வாகிகள், அணி நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கும், நடிகைகள் நமிதா, கவுதமி உள்ளிட்டோருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளன. பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின் பாஜகவின் அனைத்துப் பதவிகளுக்கும் நியமன அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. மாநில பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் நீக்கப்பட்டு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில …

Read More »

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு விடுப்பு!

நொய்டா மற்றும் காஜியாபாத்தை விட டெல்லியில் 40 சதவிகித கொரோனா நோயாளிகள் இருப்பதால் டெல்லியையும், உத்தர பிரதேசத்தையும் இணைக்கும் சாலைகள் மூடப்படும் என உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.32 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தேசிய தலைநகர் டெல்லியில் தொற்று பரவல் எண்ணிக்கையானது 41 ஆயிரத்தினை கடந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக உச்ச நீதிமன்றம் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் நடத்தப்படும் …

Read More »

மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு நேரடியாகப் பணத்தை வழங்காவிட்டால் தீவிரமான பொருளாதார சீரழிவை நாடு சந்திக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் காணொலி வாயிலாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”லாக்டவுன் காலத்தில் மத்திய அரசு கவனக்குறைவாகச் செயல்பட்டால் கரோனா வைரஸின் 2-ம் கட்ட அலையை நாடு சந்திக்க …

Read More »
MyHoster