மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரித்து வரும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்துக்காக சில முன்னணி இயக்குநர்கள் ஆந்தாலஜி திரைப்படம் இயக்கி வருகின்றனர். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி இணைந்து ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தனர். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் …
Read More »
Rathiri Rounds Never Stop