சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா(suriya ) அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க உள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.சூரரைப்போற்று படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. ஆனால் தியேட்டரில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இணையதளங்களில் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த படத்தின் தணிக்கை சான்றிதழை பெற்று விட்டனர். …
Read More »
Rathiri Rounds Never Stop