முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 90 புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்கினார், தற்போது இரண்டாம் கட்டமாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கிவைத்தார் தமிழக சுகாதரத்துறை சார்பில் 24,77,54.000 ரூபாய் மதிப்பீட்டில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக …
Read More »ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ; வேலூர் மாவட்டம் ..
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலூர், வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க சென்னை மண்டல செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், தலைவர் பீமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா தொற்றால் …
Read More »ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ; கரூர் மாவட்டம் ..
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்: கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்டி பாபு முன்னிலை வகித்தார். சாரதி, லிங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் நடைபெற்ற ரேடியேட்டர் ஊழலை மறைக்க …
Read More »
Rathiri Rounds Never Stop