தற்போதைய கிட்களின் படி கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள 24 மணி நேரம் ஆகும் நிலையில், 2 மணி நேரத்தில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் ரிலையன்ஸ் புதிய கிட் ஒன்றை தயாரித்துள்ளது உலகம் முழுவதும் கோரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இன்னமும் ஓய்ந்த பாதிப்பு இல்லை. கொரோனாவை கண்டறிய RT-PCR எனும் பரிசோதனை முறை தற்போது கையாளப்படுகிறது. மூக்கு மற்றும் வாய் வழியாக மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. இந்த …
Read More »ரிலையன்ஸ் அறக்கட்டளை புதிய ஒப்பந்தம் !!
பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளையானது இந்தியாவில் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு பல வழிகளிலும் உதவியாக உள்ளது. இந்த நிலையில், பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய …
Read More »ஜியோ உங்ககிட்ட இருக்கா? அப்ப புதிய சலுகை உங்களுக்கு !!
ரிலையன்ஸ் ஜியோ fiber வாடிக்கையாள ரிலையன்ஸ் ஜியோ fiber ர்களுக்கான புதிய இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ fiber வாடிக்கையாளர்களுக்கான புதிய இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜியோ பைபர் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துவோரில் சிலருக்கு zee5வில் உள்ள பிரீமியம் சேவைகளும் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை ஏற்கனவே ஜியோ பைபர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில்வர் காலாண்டு அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. …
Read More »
Rathiri Rounds Never Stop