Breaking News
Home / Tag Archives: #முழு ஊரடங்கு

Tag Archives: #முழு ஊரடங்கு

மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு !!

மதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் முழு பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 நாட்கள் (ஜூன்14) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொகரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு …

Read More »

முழு ஊரடங்கு அமலாகுமா? வெளியான தகவல்கள் !!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் வட மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம்? சிசிச்சை விவரங்கள்? ஊரடங்கில் கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், …

Read More »

மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல் மதுரை மாநகராட்சி மற்றும் அருகில் உள்ள ஊரகப்பகுதிகளில் முழு ஊரடங்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைப் போல மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி – தமிழக அரசு

Read More »

பால் விநியோகத்தை முழுவதுமாக நிறுத்துகிறார்களா தனியார் முகவர்கள்?

காவல்துறை கெடுபிடியால், தனியார் பால் விநியோகத்தை ஊரடங்கு முடியும் வரை, நிறுத்துவது குறித்து இன்று zoom மீட்டிங் மூலம் சந்தித்து முடிவு எடுக்க உள்ளதாக, பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   காவல்துறையினர் காட்டும் கெடுபிடியால், தனியார் பால் விநியோகத்தை ஊரடங்கு முடியும் வரை நிறுத்துவது குறித்து இன்று zoom மீட்டிங் மூலம் சந்தித்து முடிவு எடுக்க உள்ளதாக, பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க …

Read More »

என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?-முழு ஊரடங்கு..

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் 12 நாட்களிலும், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அதேசமயம், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அவை அனுமதிக்கப்படும். தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத …

Read More »

ஜூன் 15 முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கா?

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கு என்ற போலித் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 1 முதல் Unlock 1 என்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படிஉணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. …

Read More »

வட சென்னையில் ஒரு வாரம் ‘முழு ஊரடங்கு..?’

  சென்னை: வட சென்னையில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்வதே இதற்கு காரணம். சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னைக்கு சிறப்பு அதிகாரியாக, சுகாதாரத்துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு நாட்கள் கடந்துவிட்டன. இருப்பினும், இன்னும் கொரோனா வரைபடம் தட்டையாகவில்லை. மாறாக தினம் தினம் புது உச்சம் தொட்டு வருகிறது. கடந்த பல நாட்களாகவே, …

Read More »
MyHoster