Breaking News
Home / Tag Archives: #முதலமைச்சர் பழனிசாமி

Tag Archives: #முதலமைச்சர் பழனிசாமி

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் இன்று சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அளிக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. கடந்த 30-ஆம் தேதியுடன் 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், இம்மாதம் 1-ஆம் …

Read More »

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை..

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி உள்ளிடோர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான கட்சியான அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அதற்கு பின் இருவருமே தங்களது ஆதரவு மூத்த …

Read More »

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் ; இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்….

தமிழகத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களின் சிறப்புகளை தாங்கள் அறிவீர்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துக்கு உரிய இடமளிக்காமல், இந்திய வரலாறு முழுமை பெறாது என தெரிவித்துள்ளார். இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவின் 12,000 ஆண்டு பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்காக,மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் கலாசார …

Read More »

முதலமைச்சர் பழனிசாமி நகரும் ரேஷன் கடைகளை இன்று தொடங்கி வைக்கிறார்..

தமிழகத்தில் 3,501 நகரும் ரேஷன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சில மலை கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை எனப்படும் வேன்கள் வாயிலாக, கார்டுதாரரின் வீடுகளுக்கு அருகில் சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு, எம்.எல்.ஏ.,க்கள் …

Read More »

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் ..

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் …

Read More »

முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு !!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. சென்னை, கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் சவாலாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. …

Read More »

முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்..

தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார், எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. இந்த நிலையில், அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, இனி …

Read More »

முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்..

இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருவதாக, முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சவிதா மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதால், தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். பேறுகால தாய்மார் இறப்பு விகிதத்தில், 2030-ல் அடைய வேண்டிய இலக்குகளை, இப்போதே அடைந்து, தமிழ்நாடு சரித்திர சாதனையை …

Read More »

முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் !!!

கொத்தளத்தில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டைக் கொத்தளத்தில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த குடிமக்களின் வயது மூப்பைக் கருத்தில்கொண்டும், கொரோனா நோய் தடுக்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் பத்து சுதந்திரத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று …

Read More »

தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்; முதலமைச்சர் பழனிசாமி …

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வை முடித்துக் கொண்டு சேலம் திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் தொற்று தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில், ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையர் சதீஷ், காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் …

Read More »
MyHoster