Breaking News
Home / Tag Archives: #முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Tag Archives: #முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான …

Read More »

மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை, உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைஇடையே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 85 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை …

Read More »

புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் தொடங்கிவைத்தார்!

முதல் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 90 புதிய 108 ஆம்புலன்ஸ்களை வழங்கினார், தற்போது இரண்டாம் கட்டமாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கிவைத்தார் தமிழக சுகாதரத்துறை சார்பில் 24,77,54.000 ரூபாய் மதிப்பீட்டில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக …

Read More »

நாளை’ அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டும் !!

’தமிழ்நாடு நாளை’ அரசு விடுமுறையாக அறிவித்து அரசு விழாவாக சிறப்பிக்க வேண்டுமென முதல்வருக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ”1956ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா …

Read More »

முதல்வர் இன்று அறிவிப்பு ..

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு, இன்றுடன் முடிகிறது. இதை முன்னிட்டு, கடந்த 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் …

Read More »

முதலைமைச்சரை நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய ஊர்களுக்கான அரசுமுறை பயணத்தை ரத்து செய்து விட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார். சிலுவம்பாளையத்தில் …

Read More »

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 18 அமைச்சர்கள் ஆதரவு?

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 18 அமைச்சர்கள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என …

Read More »

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் 176 ஆய்வகங்களில் தினமும் 85,000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகக் …

Read More »

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் …

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முப்படை மற்றும் காவல் …

Read More »

முதல்வர் பழனிசாமி ; 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கலாம் !!

சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார்.   சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 10000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள சிறிய …

Read More »
MyHoster