புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முதல்வரின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியின் காராமணி குப்பத்தில் இயங்கும் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் படிக்கும் ஒரு மாணவருக்கு கொரோனா …
Read More »தியேட்டரில் சலுகை விலையில் திரைப்படங்கள் பார்க்கலாம் !!!
அக்டோபர் 15-ம் தேதி முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். திரைப்படங்கள் வெளியாகாததால் தயாரிப்பாளர்களும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர். இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதி …
Read More »8-ந்தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி !!
9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார். புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 5-ந் …
Read More »அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு !!!
புதுச்சேரியில் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலர் அன்பரசு, சுகாதாரத்துறை செயலரும் ஆட்சியருமான அருண் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்ட முடிவில் மத்திய அரசு உத்தரவுப்படி புதுச்சேரி, காரைக்காலில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன் …
Read More »தொற்று பாதித்தவர் வெளியே சுற்றினால் ரூ.1000 அபராதம்..
அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு தொற்று அறிகுறி இருந்தாலும் உடன் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக என்றும் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது நோய் தொற்று உள்ளோர் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களோடு தொடர்பில் இருந்தோர், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் இருப்போரை …
Read More »இ-பாஸ் முறை ரத்து ;புதுச்சேரி..
பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. Thanks to : news 18
Read More »எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு!! – முதலமைச்சர் பழனிசாமி கடும் கண்டனம்..
புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் …
Read More »புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு!!
எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார். புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் …
Read More »புதுச்சேரியில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் !!
புதுச்சேரியில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தேசிய பேரிடர் மீட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவுகளை வீடியோ பதிவில் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். அதில் கூறியதாவது, தமிழகத்தில் ஊரடங்கிற்குப் …
Read More »மாணவர்கள் மகிழ்ச்சி! கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து..
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முதலில் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து …
Read More »
Rathiri Rounds Never Stop