வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாரத ஸ்டேட் பாங்கு வில் சமுக இடைவெளி இல்லாமல் பணம் பரிவர்தனை மற்றும் வங்கி வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இது சம்பந்தமாக வங்கி முதன்மை மேளாரிடம் முறையிட்டால் அவரோநான் வங்கியை இழுத்துமூடிவிடுகிறேன் என்று நம்மிடம் வாக்குவாதம் செய்கிறார் நாம் சொல்வது மக்களுக்கு கொரானா விழிப்புனர்வு ஏற்படுத்துங்கள் மக்களுக்கு கிருமி நாசினி கொடுக்க சொல்லுங்கள் என்று கூறினால் நம்மை தினமும் வங்கிக்கு வந்து ஒழுங்குபடுத்தி தருமாறு கேட்கிறார். …
Read More »
Rathiri Rounds Never Stop