Breaking News
Home / செய்திகள் / சமுக இடைவெளி இல்லா பாரத ஸ்டேட் பாங்கு !! – வேலூர் மாவட்டம் ..

சமுக இடைவெளி இல்லா பாரத ஸ்டேட் பாங்கு !! – வேலூர் மாவட்டம் ..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாரத ஸ்டேட் பாங்கு வில் சமுக இடைவெளி இல்லாமல் பணம் பரிவர்தனை மற்றும் வங்கி வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இது சம்பந்தமாக வங்கி முதன்மை மேளாரிடம் முறையிட்டால் அவரோநான் வங்கியை இழுத்துமூடிவிடுகிறேன் என்று நம்மிடம் வாக்குவாதம் செய்கிறார் நாம் சொல்வது மக்களுக்கு கொரானா விழிப்புனர்வு ஏற்படுத்துங்கள் மக்களுக்கு கிருமி நாசினி கொடுக்க சொல்லுங்கள் என்று கூறினால் நம்மை தினமும் வங்கிக்கு வந்து ஒழுங்குபடுத்தி தருமாறு கேட்கிறார்.

 

 

 

இது எந்தவிதத்தில் சரி என்று தெரியவில்லை மாவட்ட ஆட்சியர் உடனே குடியாத்தம் பாரத ஸ்டேட் பாங்கு நிர்வாகத்திடம் அறிவுறுத்த வேண்டும் என்பதே ராத்திரி ரவுன்ட்ஸ் எதிர்பாரக்கிறது நோய் பரவல் பரவாமல் இருக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு கொஞ்சமும் ஆதரவு அளிக்காமல் அலட்சியமாக நடப்பவர்கள் மீது தயவுதாட்சனம் இன்றி நடவடிக்கை தேவை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster