பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகென் ராவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட முகென் ராவ் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். முகென் ராவ்வின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இறுதியாக பிக்பாஸ் டைட்டிலையும் பெற்று வின்னரானார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மலேசியா சென்ற முகென் ராவ்வுக்கு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்துள்ளது. …
Read More »
Rathiri Rounds Never Stop