தேசியக் கொடியை அவமதித்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பின், மு.க.ஸ்டாலின் அதற்கு வணக்கம் செலுத்தாமல் சென்றதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்திச் தொலைக்காட்சிகளில் வீடியோவுடன் செய்திகள் வெளியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தேசியக் …
Read More »தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி !!
டெல்லி செங்கோட்டையில், நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட்டம் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தே சிய கொடி ஏற்றினார். அப்போது, பார்வையாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை. பார்வையாளர்கள் பகுதியில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். தனது சுதந்திர தின உரையை, …
Read More »நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றினார் தமிழக முதல்வர் …
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முப்படை மற்றும் காவல் …
Read More »
Rathiri Rounds Never Stop