Breaking News
Home / இந்தியா / தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி !!

தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி !!

டெல்லி செங்கோட்டையில், நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றினார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட்டம் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தே

சிய கொடி ஏற்றினார். அப்போது, பார்வையாளர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை. பார்வையாளர்கள் பகுதியில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

தனது சுதந்திர தின உரையை, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து உழைத்து வரும் முன்களப்பணியாளர்களின் முன்பு பணியுங்கள் என்னும் வேண்டுகோளுடன் தொடங்கியுள்ளார்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster