Breaking News
Home / Tag Archives: #துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Tag Archives: #துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் முதல்வர் பழனிசாமி..

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘நாட்டை மிகப்பெரும் உயரத்துக்கு கொண்டு செல்லும் பயணத்தில் நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றிக்கும் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன், தனது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துக் கடிதத்தில், ’மகிழ்வான பிறந்த தினமான இன்று, எனது வாழ்த்துக்களையும், எதிர்வரும் வருடம் சிறக்கவும் …

Read More »

கொரோனாவால் டிவி கேமராமேன் உயிரிழப்பு !!

கொரோனாவால் உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினருக்கு பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன்( 43). சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்காளகவே …

Read More »
MyHoster