Breaking News
Home / Tag Archives: #துணை முதல்வர்

Tag Archives: #துணை முதல்வர்

பாமக…அதிமுகவுக்கு புதிய தலைவலி!

முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்த ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், துணை முதல்வர் பதவிக்கு பாஜக, பாமக இடையே கடும் போட்டி நிலவுதால், அதிமுகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று சில மாதங்களாக நீடித்து வந்த சர்ச்சை, கடந்த வாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், துணை முதல்வர் பதவியை கேட்டு பாஜகவும், பாமகவும் அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுக்க தொடங்கியுள்ளன. கடந்த 2016 சட்டப்பேரவைத் …

Read More »

துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !!!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடல் பரிசோதனைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளும் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் துணை முதல்வராகவும் இருப்பவர் ஓ.பன்னீர் செல்வம். அவர், கடந்த மே மாதம் 24-ம் தேதி சென்னை அமைந்தகரையிலுள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மே 25-ம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தநிலையில், 3 மாதங்கள் கழித்து மீண்டும் ஓ.பன்னீர் …

Read More »

துணை முதல்வர் வீட்டில் 3 பேருக்கு கொரோனா!!

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் வீட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி… சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு உள்பட, அப்பகுதியில் உள்ள அமைச்சர்கள் வீடுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் உள்படத் தமிழ்நாடு அமைச்சர்களின் அரசு வீடுகள் சென்னை கிரீன் வேஸ் …

Read More »
MyHoster