படிக்கச் சொல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் விஷால் என்ற 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரகுமார். பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயகுமாரி ஆயிக்கவுண்டம்பாளையம் துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு அவிநாசியில் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் விஷால் (11) மற்றும் அத்விக்குமார் (5) என …
Read More »108 ஆம்புலன்ஸ் வரவில்லை ; கொரோனா நோயாளி இரு சக்கரவாகனத்தில் சென்று மருத்துவமனையில் அனுமதி!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா நாராசா வீதியைச் சேர்ந்த 58 வயது நபர், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த 1-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனம் வராததால், உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டார். …
Read More »எல்லைகள் மூடல்; சோதனைச் சாவடியில் நடைபெற்ற திருமணங்கள்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லைபகுதியில் அமைந்துள்ள சின்னாறு சோதனைச் சாவடி அருகே இன்று மூன்று திருமணங்கள் சாலையிலேயே நடைபெற்றன. பொதுவாக திருமண நிகழ்வை மக்கள் தம் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது தம் வசதிக்கேற்ப திருமண மண்டபங்களிலோ நடத்துவது வழக்கம். கொரானா வைரஸின் தாக்கத்தால் மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடியுள்ள நிலையில், யாரும் மாநிலங்களைக் கடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை …
Read More »ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம்!! கொரோனா தொற்றால் 22 வயதான உயிரிழந்த இளைஞர்!!
22 வயதான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார். இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவரை கடந்த …
Read More »
Rathiri Rounds Never Stop