Breaking News
Home / Tag Archives: தற்கொலை

Tag Archives: தற்கொலை

சென்னைக்கு ஆபத்து; தற்கொலைக்கு சமமான முடிவு..

ஆபத்தான வேதிப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். என்று தெரிவித்துள்ளார் சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் கோரியிருக்கிறது. …

Read More »

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் விரக்தி ; 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..

செய்துங்கநல்லூர் அருகே ஆன்லைனில் படிக்க செல்போன் வாங்கி தராததால் 10 வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டி, பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் முருகப்பெ்ருமாள் அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.தற்போது கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆன்லைனில் …

Read More »

லாரி டிரைவர் தற்கொலை ; ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிப்காட்(ராணிப்பேட்டை): ராணிப்பேட்டை அருகே உள்ள அவரக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 30), லாரி டிரைவர். இவரின் மனைவி பிரியா. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத் தகராறால் கணவரிடம் கோபித்துக் கொண்டு பிரியா தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார். இதனால் மனவேதனையில் இருந்த குமரேசன் தனது வீட்டில் தூக்குப் …

Read More »

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை..!!

தருமபுரி அருகே நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அருகே நீட் தேர்வின் அச்சத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் உள்ள செந்தில் நகரை சேர்ந்த ஆதித்யா என்ற 20 வயதான வாலிபர் ஒருவர் நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். நாளை நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் மாணவர் இன்று …

Read More »

விஜயகாந்த் அறிக்கை ; தற்கொலை செய்யும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும்..

நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் …

Read More »

மாணவி தற்கொலை -துணை முதலமைச்சர் இரங்கல்..

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூரைச் சேர்ந்த சிக்னேஷ் என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டு ஒரு வாரம்கூட நிறைவடையாத நிலையில், மதுரை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , “மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா அவர்கள் …

Read More »

சுஷாந்த் சிங்காக உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!!

கோவையில் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தினால் மனமுடைந்த ராஜஸ்தான் மாநில தொழிலாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கணபத்தாஸ். 20 வயதான இவர், கோவை அய்யண்ண கவுடர் வீதியில் வசித்து வந்தார். கணபத் தாஸ் வெரைட்டி ஹால்  பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் நேற்று மதியம் கணபத் தாஸ்  அறைக்கு உணவருந்த வந்துள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் …

Read More »
MyHoster