வாழ்க்கையில் ஒருமுறைதான் சாவு வரும் என்று கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜு நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சை முடிந்து தற்போதுவீடு திரும்பி இருக்கும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், கொரோனா பாதிப்பு முதல் மீண்டு வந்தது பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். கேள்வி: கொரோனா தீவிரமாக இருந்ததை அறிந்தும் …
Read More »கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது-செல்லூர் ராஜு..
மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை தொற்று ஏற்பட்டவருக்கான 24 மணி நேரமும் இயங்கும் ஆலோசனை மையம் தொடக்க நிகழ்வில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ”மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் . வெளி மாநிலங்கள், மாவட்டங்களி ல் இருந்து இங்கு வந்தவர்களால் தற்போது தொற்று அதிகரித்து உள்ளது” என்று கூறியுள்ளார் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை தொற்று ஏற்பட்டவருக்கான 24 மணி …
Read More »
Rathiri Rounds Never Stop