Breaking News
Home / Tag Archives: சென்னை

Tag Archives: சென்னை

சென்னை மக்களுக்கு ஆபத்து !!

சென்னை பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியை அரசு கைவிட வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் பூர்வக்குடி மக்களை அம்மண்ணைவிட்டு வெளியேற்றுகிற முயற்சியைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலைத்து வாழ்ந்து …

Read More »

ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது !!

இறந்துபோன வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.47.60 லட்சம் பணத்தை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரியின் பெயர் வினோத் (வயது 33). இவர் சென்னை எருக்கஞ்சேரி இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணி செய்தார். இவர் தனது நண்பர் நடராஜ் (35) என்பவருடன் சேர்ந்து தான் வேலை பார்த்த …

Read More »

ரசிகர்களுக்காகவே தனி கட்சி !! – டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி..

ரசிகர்களுக்கு அங்கீகாரம் அளிக்கவே தனி கட்சி ஆரம்பித்து உள்ளேன். நடிகர் விஜய்யுடன் எனக்கு எந்த மோதலும் இல்லை என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார். சென்னை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு: கேள்வி:- விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தது …

Read More »

சென்னைக்கு ஆபத்து; தற்கொலைக்கு சமமான முடிவு..

ஆபத்தான வேதிப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். என்று தெரிவித்துள்ளார் சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் கோரியிருக்கிறது. …

Read More »

இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 82 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் …

Read More »

நடிகர் வீட்டில் ₹ 50 லட்சம் பணம், 5 சவரன் நகை திருட்டு !!

சென்னையில் சினிமா நடிகரின் வீட்டில் ரூபாய் 50 லட்சம் பணமும் 5 சவரன் நகையும் திருடு போனதையடுத்து அதுதொடர்பாக இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருண் பாலாஜி (37). இவர் அட்றா மச்சான், விசிலு, சேவற்கொடி, சும்மாவே ஆடுவோம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மீன்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலையும் மெட்டல் …

Read More »

சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி கொள்ளையடித்த பாஜகவினர் !!

சென்னையில் இன்று காலை சூப்பர் மார்க்கெட்டை சூறையாடி, பொருட்களை கொள்ளையடித்த விவகாரத்தில் பாஜகவினர் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் ஷாநவாஸ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட் ரஃபீகா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருவருக்கும் வாடகை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், கடையை …

Read More »

ஒருவேளை நிஜமாகவே தாமரை மலர்ந்துடுமோ !! – அதிமுக ஷாக் ..

சென்னை:பாஜகவுக்கு ஒரே டார்கெட் திமுகதான்.. ஸ்டாலின் மட்டும் முதல்வராக வந்துவிடக்கூடாது என்பதில் மிக மிக தீவிரமாக இருந்து வருகிறது.. அதற்கான மோதல்கள் சுவர் விளம்பரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விட்டது.. அதேசமயம், தனித்து போட்டி என்பதிலும் பாஜக பலமான யோசனையில் உள்ளது! சென்ற மாதம் எல்.முருகன் ஒரு பேட்டியில், “நாங்க சும்மா நின்னாலே 60 இடத்தில் வெற்றி பெறுவோம்.. சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் பலம் தெரியும்” என்று சொல்லி …

Read More »

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை..

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தீவிரமாக மழை பெய்து வந்தது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது. நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது. அதிலும் நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. சென்னை: தமிழகத்தில் மொத்தம் …

Read More »

சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !!

சென்னையில் ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி. இவர் அப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகின்றார். இவருக்கு 4 வயதில் தருனேஷ்வரன் என்ற மகன் உள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் தருனேஷ்வரன் பாத் ரூம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். தந்தை தக்‌ஷனாமூர்த்தி சிறுவனை பாத்ரூம் அழைத்து சென்றார். பின், உள்ளே சென்று அம்மாவுடன் தூங்கு …

Read More »
MyHoster