Breaking News
Home / செய்திகள் / தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை..

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை..

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தீவிரமாக மழை பெய்து வந்தது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது. நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது. அதிலும் நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

மீண்டும் வருகிறது சரியாக இரண்டு மாதங்கள் இதன் காரணமாக தமிழகத்தில் தீவிரமாக மழை பெய்தது. இந்த நிலையில் ஆகஸ்ட்.19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எங்கு பெய்யும் இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய போகிறது. மொத்தம் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வரலாறு காணாத மழை கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 220 மிமீ மழை வரை பெய்தது. சராசரி தென்மேற்கு பருவமழையை விட இது அதிகமான மழையாகும் . இந்த நிலையில் தற்போது ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை போன உடன் மீண்டும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Thanks to : one india tamil

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster