கொரோனாவின் தாக்கம் தங்கநகைகளிலும் வந்துவிட்டது. கொரோனா வைரஸ் வடிவில் தங்கத்தால் செய்யப்பட்ட ஜிமிக்கி கம்மல்கள் பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா மீது பொதுமக்களிடம் அச்சம் இருந்தாலும் கொரோனாவை வைத்து பல்வேறு வியாபாரங்களும் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக முக கவசங்கள் பல்வேறு வடிவங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதெல்லாம் பொதுமக்கள் எளிதில் வாங்க கூடியவையாக உள்ளது. …
Read More »
Rathiri Rounds Never Stop